“என் Page-அ விட்டு போய்டுங்க”…கோபமடைந்த யுவன் ஷங்கர் ராஜா.

yuvan shankar raja reply to fan

தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே வைத்திருப்பவர் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா. இவர் இசைஞானி இளையராஜாவின் மகன். ஒரு இசைக்குடும்பம் என்றே சொல்லலாம். யுவன் ஷங்கர் ராஜா அண்மையில் இஸ்லாமிய மார்க்கத்தை பின்பற்றி வருகிறார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. தனது பெயரை அப்துல் ஹாலிக் என மாற்றிக்கொண்டார். சமீபத்தில் யுவன் தனது Facebook பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அவர் இஸ்லாமிய மார்க்கத்தில் உள்ள குறிப்புகளை பதிவிட்டிருந்தார். தனது பெயரை பேஸ்புக்கில் Yuvan Shankar Raja என்றே வைத்துள்ளார்.

yuvan shankar raja

இந்நிலையில், அந்த பதிவிற்கு ரசிகர்கள் பலர் எதிர்த்து கமெண்ட் செய்து வந்தனர். ஏன் மற்ற மதங்களை பற்றிய குறிப்புகளை பதிவிடமறுக்கிறீர்கள் என கேள்வி கேட்டு வருகின்றனர். அதில் ஒருவர். இப்படி நீங்கள் தொடர்ந்து நான் இந்த பக்கத்தை விட்டு வெளியேறிவிடுவேன் என கூறியுள்ளார். அதற்கு யுவன் அமைதியாக “வெளியேறிவிடுங்கள்” என ரிப்ளை செய்துள்ளார்.

 

மேலும் படிக்க:

 

 

 

Share

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on telegram
Share on email

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top