மீண்டும் வரப்போகுது புதிய தலைமை செயலகம்?

மீண்டும் வரப்போகுது புதிய தலைமை செயலகம்? கடந்த 2006-2011 தி.மு.க. ஆட்சி காலத்தில் அப்போதைய முதல்வர் கருணாநிதி, சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய தலைமை செயலகத்தை ரூ.650 கோடி செலவில் கட்டி முடித்தார். இந்த கட்டடம் அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங்கால் திறந்து வைக்கப்பட்டது. காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்த புதிய தலைமை செயலக கட்டிடத்தில் 2 முறை சட்டசபை கூட்டத்தொடர்களும் நடத்தப்பட்டன. அதன் பிறகு 2011-ம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு … Continue reading மீண்டும் வரப்போகுது புதிய தலைமை செயலகம்?