“தக்டே” புயலால் தமிழகத்துக்கு ஆபத்து வருமா?

“தக்டே” புயலால் தமிழகத்துக்கு ஆபத்து வருமா?

Cyclone Fani Effect: Here is the full list of trains cancelled in Odisha,  West Bengal, Andhra Pradesh | Catch News

அரபிக்கடலில், மே 16ம் தேதி “தக்டே” என்ற புயல் உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் கோடை காலம் வாட்டி வதைத்து  வருகிறது. தமிழகத்திலும், அக்னி நட்சத்திரம் காரணமாக கடுமையான வெயில் அடித்து வருகிறது.

இந்த நிலையில், திடீரென தற்போது அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி  உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த இரண்டு நாட்களில் இந்த தாழ்வு நிலை உருவாகும்.

வடகிழக்கு பருவமழை எப்போது தொடங்கும்?.. வருத்தமான செய்தி சொன்ன வானிலை மையம்  | When will North East monsoon starts? - Tamil Oneindia

எப்போது உருவாகுக்கும்?

மே 14ம் தேதி இந்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு நிலையானது, பின் தாழ்வு மண்டலமாக மாறும். அதன்பின் மே 16ம் தேதி அரபிக்கடலில் மாறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

Cyclone Amphan: Heavy rain, strong winds in coastal Odisha | Zee Business

புயலாகமாறுமா?

இது அரபிக்கடலில் புயலாக மாறும் பட்ஷத்தில், இதற்கு “தக்டே” என்று பெயர் வைக்கப்படும். இது மியான்மர் மூலம் வைக்கப்பட்ட பெயர் ஆகும். “தக்டே” என்பது மியான்மரின் ஒரு வகை பல்லி இனம் ஆகும். அதே சமயம் இதன் தற்போதைய வலிமையை பார்த்தால், மணிக்கு இந்த புயல் 120 கிமீ வேகம் வரை செல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

I & PR Department, Odisha on Twitter: "Hon'ble PM Applauded Odisha's  #CycloneFani Preparedness in Japan While interacting with Indian Community  in Japan, Sri @narendramodi appreciated Odisha's efforts & highlighted how  damage was

ஆனால், இந்த புயல் எங்கே கரையை கடக்கும் என்று சொல்லப்படவில்லை. பெரும்பாலும் குஜராத் அல்லது பாகிஸ்தான் அருகே செல்லும். இப்போதைக்கு இதன் பாதையை கணிக்க முடியாது, என்று வானிலை ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

அரபிக்கடலில் 60 கிமீ வேகத்தில் காற்று வீசும்... 8 மாவட்டங்களில் மழை  பெய்யும் - எச்சரிக்கும் வானிலை | Rain forecast for August 14,2020 Tamil  Nadu weather office - Tamil Oneindia

 

ஒருவேளை இந்த புயல் கேரள கரையோரம் வந்தால், தமிழகத்தில் மழை பெய்யும் என்று கூறப்படுகிறது.மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய தமிழக பரப்பில் மழை பெய்யலாம் என்றும்  கணிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், இந்த தாழ்வு நிலை காரணமாக அடுத்த இரண்டு நாட்களுக்கு மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய தமிழக பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும் படிக்க: 

இது மக்களின் தோல்வி|மதுரவாயல் தொகுதி!

நஷ்டத்தில் போக்குவத்துறை|பின்னர் ஏன் பெண்களுக்கு இலவசம்?

Follow us on :

Share

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on telegram
Share on email

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top