சென்னை தொகுதியில் ஜெயிக்கப்போவது யாரு?|பகுதி-3

 சென்னை தொகுதியில் ஜெயிக்கப்போவது யாரு?|பகுதி-3 சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி: இந்தத்தொகுதியில், திமுக சார்பாக போட்டியிடும் உதயநிதி ஸ்டாலின் நட்சத்திர வேட்பாளராகவும், மு.க.ஸ்டாலினின் மகன் என்கின்ற காரணத்தாலும், திமுகவின் பிரதான தொகுதி என்கின்ற காரணத்தாலும், இந்த தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ; ஜெ.அன்பழகன் மக்களுக்கு கொரோனா காலத்தில் நன்மைகளை செய்து இருக்கிறார். அதன் காரணமாக தொற்று ஏற்பட்டு இறந்திருக்கிறார். எனவே, அவரின் அபிமானிகளும் அனுதாப ஓட்டும் விலக்கூடும். இதற்கு மேல் என்ன…..உதயநிதிக்குத்தான் வெற்றி வாய்ப்பு.  ஏ.வி.ஏ.கசாலி (பாமக), உதயநிதி ஸ்டாலின் (திமுக), எல்.ராஜேந்திரன் (அமமுக), … Continue reading சென்னை தொகுதியில் ஜெயிக்கப்போவது யாரு?|பகுதி-3