சென்னை தொகுதியில் ஜெயிக்கப்போவது யாரு?|பகுதி-2

சென்னை தொகுதியில் ஜெயிக்கப்போவது யாரு?|பகுதி-2 திரு.வி.க.நகர்-தனி: 2011ல் அதிமுகவும், 2016ல் திமுகவும் சரிசமமாக வென்ற தொகுதி ஆகையால், யார் வெற்றி பெறுவார்கள் என்கின்ற குழப்பம் நீடித்து வருகிறது. மேலும், அதிமுக சார்பாக அதன் கூட்டணி கட்சியான தமாகா போட்டியிடுகிறது. அதே போல், திமுக சார்பாக தாயகம் கவி போட்டி இடுகிறார். இவர்கள் இருவரும் இத்தொகுதிக்கு புதியவர்கள். இதனாலும் யார் வெல்வார்கள் என்கின்ற கணிப்பினை செய்ய முடியாத ஒரு சூழல் உள்ளது. கல்யாணி(தமாகா), தாயகம் கவி(திமுக), எம்.பி.சேகர்(தேமுதிக), எஸ்.ஓபேத்(மநீம), … Continue reading சென்னை தொகுதியில் ஜெயிக்கப்போவது யாரு?|பகுதி-2