சென்னை தொகுதியில் ஜெயிக்கப்போவது யாரு?|பகுதி-1

  சென்னை தொகுதியில் ஜெயிக்கப்போவது யாரு?|பகுதி-1 சென்னையில் மொத்தம் 16 தொகுதிகள் உள்ளன. ஏறக்கொறைய, ஒவ்வொரு தொகுதியிலையும்  30 துக்கும் அதிகமான வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். தங்கள் தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றார்கள். ஆர்.கே.நகர்: ஆர்.கே.நகர் தொகுதியை பொறுத்தவரை இது அதிமுகவில் கோட்டை என்றே சொல்லலாம். மறைந்த முதல்வர். ஜெயலலிதா அவர்களின் தொகுதியும் கூட. ஜெயலலிதா மறைவின் பிறகு நடந்த இடைத்தேர்தலில், அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற அமமுக, அதன் சார்பாக டி.டி.வி.தினகரன் போட்டியிட்டு வென்ற … Continue reading சென்னை தொகுதியில் ஜெயிக்கப்போவது யாரு?|பகுதி-1