கொரோனாவை முழுமையாக கட்டுப்படுத்துவது யார் கையில்?

பள்ளிக்கொண்டான் ஊராட்சி

கொரோனாவை முழுமையாக கட்டுப்படுத்துவது யார் கையில்?

ஐயயோ... கொரோனாவின் கோரப்பிடியில் தமிழகம்.. சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை  2000ஐ நெருங்கியது.. பலியும் உயர்வு.! | tamilnadu corona positive case 6000  reach

கொரோனா இத்தகைய கோரத்தாண்டவம் ஆட மக்கள் தான் காரணம். மக்கள் மாஸ்க் அணியாமலும், சமூக இடைவெலியை பின்பற்றாததால் தான் இத்தகைய பிரச்சனைகள் என தொடர்ந்து அனைத்து அரசியல் தலைவர்களும், அரசியல் பிரமுகர்களும் மக்களை குற்றஞ்சாட்டி வருகிறார்கள்.

கொரோனா வைரஸ் News in Tamil, Latest கொரோனா வைரஸ் news, photos, videos | Zee  News Tamil

உண்மையில்,கொரோனாவை கட்டுப்படுத்துவது மக்கள் கையில் தான் உள்ளதா? அரசுக்கும், அரசியல் தலைவர்களுக்கும் பொறுப்புகள் இல்லையா? யாருக்கு பொறுப்புகள் அதிகம்? இந்த கட்டூரையை படித்தால் உங்களுக்கே புரியும்.

தஞ்சை மாவட்டத்தில் 8 எல்லைகள் மூடல் || 8 borders closed in Tanjore district

தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் அருகிலுள்ளது பள்ளிக்கொண்டான் ஊராட்சி.இங்கு கொரோனா தொற்று இல்லாத இடமாக இருக்கிறது என்று சொன்னால், உங்களால் நம்ப முடிகிறதா? ஆம்! இப்பகுதியில் வசிக்கும் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை. இதற்கு காரணம் ஊராட்சி தலைவரின் நடவடிக்கை.

தஞ்சாவூர் அருகே கொரோனா தொற்று இல்லாத கிராமம்: அசத்தும் ஊராட்சி தலைவர்
செக் போஸ்ட்

பள்ளிக்கொண்டான் ஊராட்சி தலைவராக இருப்பவர்  மகாலிங்கம். இவர்  கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.குறிப்பாக,தனது சொந்த செலவில் கிராம மக்கள் அனைவருக்கும் சர்க்கரை,ரத்த அழுத்தம், காய்ச்சல் உள்ளிட்ட ஆய்வுகளை செய்து அவர்களுக்கு ஏதாவது அறிகுறி தெரிந்தால் அவர்களை உடனடியாக மருத்துவமனைகளுக்கு அழைத்து செல்கிறார். வெளியூர்களில் இருந்து வருபவர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டால் மட்டுமே அனுமதிக்கிறார்கள்.

ADIRAI NEWS: அதிராம்பட்டினம் அருகே டெங்கு காய்ச்சலை தடுக்க ஒட்டுமொத்த  தூய்மைப்பணி!
அதிராம்பட்டினம் அருகிலுள்ளது பள்ளிக்கொண்டான் ஊராட்சி

இதற்காக,ஊர் எல்லையில் இரண்டு செக் போஸ்ட் அமைத்து, அந்த செக் போஸ்ட்டில் பணியாளர்களை அமைத்து, அவர்களுக்கு சம்பளம் மட்டும் உணவுகளை வழங்கி வருகிறார் மகாலிங்கம். இப்போது புரிகிறதா.! ஏன் இவ்விடத்தில் கொரோனாயில்லை என்று…

ADIRAI NEWS: அதிராம்பட்டினம் அருகே டெங்கு காய்ச்சலை தடுக்க ஒட்டுமொத்த  தூய்மைப்பணி!
அதிராம்பட்டினம் அருகிலுள்ளது பள்ளிக்கொண்டான் ஊராட்சி

ஒரே ஒரு ஊராட்சி தலைவர் மனது வைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டால், கைக்கு மேல் பலன் கிடைக்கிறது.கொரோனா கட்டுக்குள் கொண்டுவர முடிகிறது.

ADIRAI NEWS: அதிராம்பட்டினம் அருகே டெங்கு காய்ச்சலை தடுக்க ஒட்டுமொத்த  தூய்மைப்பணி!
அதிராம்பட்டினம் அருகிலுள்ளது பள்ளிக்கொண்டான் ஊராட்சி

அப்போ….அனைத்து ஊராட்சி தலைவர்களும் மனது வைத்து ஏன் மகாலிங்கத்தை பின்பற்ற கூடாது? ஊரின் எம்.எல்.ஏ., எம்.பி., என அனைவரும் ஏன் மகாலிங்கத்தை பின்பற்றக்கூடாது? மகாலிங்கம் செய்வதை போன்று அனைத்து பதவிகளில் உள்ளவர்கள் ஊருக்கு செய்தாலே கொரோனாவை எளிதில் விரட்டி விடலாமே? மகாலிங்கத்திடம் அனைத்து ஊராட்சி தலைவர்களும் ஆலோசனை கேட்கலாமே? இவையெல்லாம் விட்டுவிட்டு மக்களின் மீது பழி சுமத்துவது நியாயமா?

ADIRAI NEWS: அதிராம்பட்டினம் அருகே டெங்கு காய்ச்சலை தடுக்க ஒட்டுமொத்த  தூய்மைப்பணி!
அதிராம்பட்டினம் அருகிலுள்ளது பள்ளிக்கொண்டான் ஊராட்சி

இப்போது சொல்லுங்கள்… கொரோனாவை முழுமையாக கட்டுப்படுத்துவது மக்களின் கையிலா? ஆட்சியாளர்களின் கையிலா?

 

மேலும் படிக்க:

 ஜூன் 21 முதல் இலவசம் பிரதமர் மோடி அறிவுப்பு!

 

Follow us on :

Share

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on telegram
Share on email

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top