பிறர் துன்பத்தைக் கண்டபோது ஒருவன் கண்களிருந்து…|தினம் ஒரு குறள்:

thiruvalluvar

பிறர் துன்பத்தைக் கண்டபோது ஒருவன் கண்களிருந்து…|தினம் ஒரு குறள்:

தினம் ஒரு குறள்:

                                       திருவள்ளுவரால் இயற்றப்பட்ட திருக்குறள்,மக்களுக்கு பல நல்ல கருத்துக்களை எடுத்துரைத்தது.அதன் வரலாறுகளையும்,1330 திருக்குறள்களையும் தினமும் காண்போம்…  

திருக்குறள் இதுவரை 107 மொழிகளில் வெளிவந்துள்ளது. திருக்குறளை ஆங்கிலத்தில் 40 பேர் மொழி பெயர்த்துள்ளனர். திருக்குறள், நரிக்குறவர் பேசும் வக்போலி மொழியிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

valluvar-new

*அறத்துப்பால்:

➜இல்லறவியல்:

8.) அம்புடைமை:

 

71.) அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆா்வலா் 

        புன்கண்நீர் பூசல் தரும்  

 

பொருள்:

                   பிறர் துன்பத்தைக் கண்டபோது ஒருவன் கண்களிருந்து சிந்துகின்ற கண்ணீரே அவன் உள்ளத்தின் அன்பை வெளிப்படுத்தும், பிறர் அறியாமல் அடைத்து வைக்கும் தாழ்ப்பாள் அன்பிற்கு இல்லை.  

 

மேலும் படிக்க: 

இவனுடைய தந்தை இவனைப் பெறுவதற்கு என்ன…|தினம் ஒரு குறள்:

Follow us on :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp

Also Read

Scroll to Top