தினம் ஒரு குறள்|கடவுளை வணங்காவிட்டால் கல்வி கற்று என்ன பயன்?

thiruvalluvar

 தினம் ஒரு குறள்:

திருவள்ளுவரால் இயற்றப்பட்ட திருக்குறள்,மக்களுக்கு பல நல்ல கருத்துக்களை கூறிவருகிறது.அதன் வரலாறுகளையும்,1330 திருக்குறள்களையும் தினமும் காண்போம்…

                                    திருக்குறள் எனக் குறிப்பிடப்படுவது, புகழ்பெற்ற தமிழ் மொழி இலக்கியமாகும். உலகப்பொதுமறை, பொய்யாமொழி, வாயுறைவாழ்த்து, முப்பால், உத்தரவேதம், தெய்வநூல் எனப் பல பெயர்களாலும் திருக்குறள் அழைக்கப்படுகிறது.

Thiruvalluvar_Statue_at_Kanyakumari

*அறத்துப்பால்:

பாயிரம்:

 1.)கடவுள் வாழ்த்து:

            கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்

      நற்றாள் தொழாஅா் எனின் 

பொருள்:

         தூய அறிவு வடிவான கடவுளின் திருவடிகளைத் தொழாவிட்டால் கற்ற கல்வியினால் என்ன பயன்?

Share

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on telegram
Share on email

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top