மோட்டார் வாகனச் சட்டம் 2019 என்றால் என்ன? விழித்தெழு மக்களே | Chennaiyil

புதிய மோட்டார் வாகன சட்டம் 2019

மோட்டார் வாகனச் சட்டம், 1988 -ற்கு பிறகு திருத்தம் செய்வதற்கும், சாலைப் பாதுகாப்பிற்கான புதிய போக்குவரத்து விதிகளை அறிமுகப்படுத்துகிறது. இந்த மோட்டார் வாகன (திருத்தம்) மசோதா ஜூலை 2019 இல் லோக் சபாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. போக்குவரத்து மீறல்களுக்கு கடுமையான அபராதங்களுடன், உரிமங்கள் மற்றும் அனுமதிகள் தொடர்பான புதிய விதிகளை இந்த சட்டம் வழங்குகிறது.

இந்த சட்டம் லோக் சபா மற்றும் ராஜ்ய சபாவில் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தில்  மூன்று மாற்றங்களை பரிந்துரைத்துள்ளனர். இந்த  சட்டம்  முந்தைய போக்குவரத்து விதிகள் மற்றும் அபராதங்களில் இருந்து மாற்றங்களை கொண்டுள்ளது.

அதுமட்டுமின்றி,  எந்தவொரு சாலை விபத்து ஏற்பட்டாலும் குடிமக்களுக்கு இந்த மசோதா மருத்துவ உதவிகளையும் வழங்குகிறது. மேலும், மரணம் / காயம் ஏற்பட்டால் வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகையை  அதிகரித்துள்ளது. இந்த புதிய மோட்டார் வாகனச் சட்டம் 2019 -ல் உள்ள குற்றங்களையும் அதற்கான அபராதத்தையும் இனிவரும் நாட்களில் காண்போம். 

 
Also Read: CITIZENS AWAKE
 
Follow us on Facebook and Instagram:

Share

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on telegram
Share on email

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top