வாழ்க்கையில் வெற்றி பெற என்ன செய்யவேண்டும்?|வியாபார வளர்ச்சி ஆலோசகர்:
நம்மில் ஒவ்வொருவருக்கும் ஒரு கனவு உண்டு. பெரிய வீடு வாங்கவேண்டும், பெரிய கார், வெளிநாட்டில் சுற்றுலா செல்லவேண்டும், உயர்கல்வி கற்கவேண்டும், உயர் பதவி..என்று பலவிதம்.
வாழ்க்கையின் இலக்குகளை அடைய எளிதான வழி!
✪ உங்களுக்கான இலக்கை தெளிவாக முடிவு செய்யுங்கள்!
✪ அடுத்தவர்களின் குதிரையில் சவாரி செய்யாதீர்கள்..மற்றவர்கள் வென்றதெல்லாம் உங்கள் இலக்காக முடியாது.
✪ முதல் அடி எடுத்து வையுங்கள்!
✪ தினமும் ஒரு அடியாவது
✪ நம்பிக்கையோடு முன்னேறுங்கள்!
✪ தொடர்ந்து முன்னேறுங்கள்!
✪ வெற்றிப் பயணத்தில் முழுமையாக கவனம் செலுத்துங்கள்!
✪ கவனத்தை சிதறடிக்கும் விஷயங்களை தவிர்த்துடுங்கள்!
✪ எதையும் ஒத்திப் போடாதீர்கள்!
✪ இலக்கை அடையும் முயற்சியின் முன்னேற்றத்தை கவனியுங்கள்!
✪ உதவிகளை கேட்டுப் பெறுங்கள்!
✪ உங்கள் இலக்குகளை மறு மதிப்பீடு செய்யுங்கள்!
✪ இலக்குகளில் சிறு மாற்றங்களை செய்யுங்கள்!
✪ வெற்றி அடைவதை கற்பனையாக பாருங்கள்!
✪ உத்வேகத்தை தொடர்ந்து பராமரியுங்கள்!
✪ உங்களை உற்சாகப் படுத்துபவர்களை அருகில் வைத்துக் கொள்ளுங்கள்!
✪ தோல்விகளை பாடமாக எடுத்துக் கொள்ளுங்கள்!
✪ மன அழுத்தத்தை சமாளியுங்கள்!
✪ மன பலத்தை அதிகரியுங்கள்!
✪ உங்கள் திறமைகளில் நம்பிக்கை வையுங்கள்!
✪ வெற்றிப் பயணத்தை தொடருங்கள்.
இலக்குகளை வென்று வாழ்வில் வெல்லுங்கள்.
அன்புடன்
‘சிங்கம்’ முகுந்தன்
வியாபார வளர்ச்சி ஆலோசகர் மற்றும் பயிற்சியாளர்.
www.changeinyou.in.
மேலும் படிக்க: 1.) திடீர் ஞான உதயம்…..தேர்தல் வருதுல!
2.) இந்நிலை என்று மாறுமோ|அமைச்சருக்கே நடந்த பரிதாபம்!