எந்த சுயேட்சைக்கும் நடக்காதது மயில்சாமிக்கு நடந்துள்ளது.!

mayilsamy-cover

 எந்த சுயேட்சைக்கும் நடக்காதது மயில்சாமிக்கு நடந்துள்ளது.!

Comedy Actor Mayilsamy gots 1440 votes in Virugambakam Constituency

சென்னை விருகம்பாக்கம் தொகுதியில் சுயேட்சையாக விசில் சின்னத்தில் போட்டியிட்ட நடிகர் மயில்சாமிக்கு, வெறும் மூன்றே மூன்று ஓட்டுகள் மட்டுமே விழுந்தது. இதனால் மக்கள் மத்தியில் கடும் விமர்சனத்திற்குள்ளானார்.

தீவிர, எம்.ஜி.ஆர்., ரசிகரான மயில்சாமி, ஜெயலலிதா இறந்த பின்னர் அதிமுகவை கடுமையாக சாடினார். அரசியலில் தன்னை அவ்வப்போது ஈடுபடுத்திக்கொண்டார். பல பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்தார்.

Comedy actor Mayilsamy to contest in Virugambakkam

இந்நிலையில், நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டார். இதில், மூன்று வாக்குகளை மட்டுமே பெற்றார்.

காரணம் என்ன?

விருகம்பாக்கம் மக்களுக்கு மயில்சாமியை ஒரு நடிகராக நன்கு தெரிந்திருந்தாலும், அப்பகுதி மக்களுக்கு இவர் பெரியதாக ஒன்றும் செய்ததில்லை.மழை,வெள்ளம் காலத்தில் தலையை மட்டும் காட்டிவிட்டு செல்வார்.

Mayilsamy speaks on SP Balasubrahmanyam's help! - Tamil News - IndiaGlitz.com

விருகம்பாக்கம் தொகுதிக்கு மயில்சாமி ஒரு நாள் கூட நேரடியாக பிரச்சாரம் செய்யவில்லை.

இந்த தொகுதி மக்களுக்கு நடிகர் மயில்சாமி தேர்தலில் நிற்கிறார் என்பதே பல நபர்களுக்கு தெரியாது.

Virugambakkam candidate actor Mayilsamy get Whistle symbol - தமிழ் News - IndiaGlitz.com - oceannews2day

இவர், தன்னை முழுமையாக விருகம்பாக்கம் தொகுதி மக்களுக்கு விளம்பரம் அல்லது அறிமுகம் படுத்திக்கொள்ளவில்லை என்றே கூற வேண்டும்.

இவைகள் எல்லாம் சரியாக செய்திருந்தால் கணிசமான வாக்குகளை பெற்றிருப்பார்.மேலும், மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட கவிஞர் சினேகன், மயில்சாமிக்கு கடும் நெருக்கடியை கொடுத்துவிட்டார்.

Virugambakkam candidate actor Mayilsamy get Whistle symbol - தமிழ் News - IndiaGlitz.com - oceannews2day

இந்த தேர்தலிலும், மக்கள் திமுக, அதிமுகவை தவிர வேற யாரு எங்களுக்கு வேண்டாம் என நிருபித்து விட்டார்கள். சுயேட்சை வேட்பாளர்களே…! மக்களுக்கு நல்லது செய்துவிட்டு ஓட்டினை கேட்டுப்பாருங்கள்,மக்கள் நிச்சயம் வாக்களிப்பார்கள்….!

மேலும் படிக்க: 

மு.க.ஸ்டாலின் என்னும் நான்…!| எப்படி சாத்தியமானது!

 இப்போ வீதி வீதியாக வரும் வேட்பாளர்கள்|ஜெயித்த பின்?

Follow us on :

Share

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on telegram
Share on email

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top