இவனுடைய தந்தை இவனைப் பெறுவதற்கு என்ன…|தினம் ஒரு குறள்:

thirukural

இவனுடைய தந்தை இவனைப் பெறுவதற்கு என்ன…|தினம் ஒரு குறள்:

தினம் ஒரு குறள்:

                                       திருவள்ளுவரால் இயற்றப்பட்ட திருக்குறள்,மக்களுக்கு பல நல்ல கருத்துக்களை எடுத்துரைத்தது.அதன் வரலாறுகளையும்,1330 திருக்குறள்களையும் தினமும் காண்போம்…  

திருக்குறளில் இடம்பெறாத ஒரே எண்- ஒன்பது. திருக்குறளில் கோடி என்ற சொல் ஏழு இடங்களில் இடம் பெற்றுள்ளது. எழுபது கோடி என்ற சொல் ஒரே ஒரு குறளில் இடம் பெற்றுள்ளது.

thiruvalluvar

*அறத்துப்பால்:

➜இல்லறவியல்:

7.) மக்கட்பேறு:

 

70.) மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை 

       என்னோற்றான் கொல்எனுஞ் சொல் 

 

பொருள்:

                     இவனுடைய தந்தை இவனைப் பெறுவதற்கு என்ன தவம் செய்தானோ என்று சொல்லும்படி நடத்தலே தன்னைக் அறிவுயுடையவனாக்கிய தந்தைக்கு மகன் செய்யும் பதில் உதவி. 

 

மேலும் படிக்க:

அறிவு கூர்ந்த மக்களைப் பெறுவதை விட…|தினம் ஒரு குறள்:

Follow us on :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp

Also Read

Scroll to Top