தம் குழந்தைகளே ஒருவருக்குச் செல்வம்…|தினம் ஒரு குறள்:

தம் குழந்தைகளே ஒருவருக்குச் செல்வம்…|தினம் ஒரு குறள்:

thirukural

தினம் ஒரு குறள்:

திருவள்ளுவரால் இயற்றப்பட்ட திருக்குறள்,மக்களுக்கு பல நல்ல கருத்துக்களை எடுத்துரைத்தது.அதன் வரலாறுகளையும்,1330 திருக்குறள்களையும் தினமும் காண்போம்…

திருக்குறள் காமத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்-250. திருக்குறளில் உள்ள மொத்த குறட்பாக்கள்-1330. திருக்குறள், அகரத்தில் தொடங்கி னகரத்தில் முடிகிறது.

*அறத்துப்பால்:

➜இல்லறவியல்:

7.) மக்கட்பேறு:

63.) தம்பொருள் என்பதம் மக்கள் அவா்பொருள் 

        தம்தம் வினையான் வரும் 

பொருள்:

 தம் குழந்தைகளே ஒருவருக்குச் செல்வம், அது அவரவர் செய்யும் நல்வினைகளால் வரும்.

 

மேலும் படிக்க: 

மகளிரைக் காவல் வைத்துக் காத்தலால் பயனில்லை…|தினம் ஒரு குறள்:

 

Follow us on :

Share

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on telegram
Share on email

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top