அறம் செய்வதற்கே அன்பு துணையாக…..|தினம் ஒரு குறள்:

அறம் செய்வதற்கே அன்பு துணையாக…..|தினம் ஒரு குறள்:

தினம் ஒரு குறள்:

திருவள்ளுவரால் இயற்றப்பட்ட திருக்குறள்,மக்களுக்கு பல நல்ல கருத்துக்களை எடுத்துரைத்தது.அதன் வரலாறுகளையும்,1330 திருக்குறள்களையும் தினமும் காண்போம்…  

✷திருக்குறள் நூலானது, திருவள்ளுவரின் தற்சிந்தனை அடிப்படையில் தமிழ் மொழியில் இயற்றப்பட்டது .

*அறத்துப்பால்:

➜இல்லறவியல்:

8.) அம்புடைமை:

76.)  அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார் 

          மறத்திற்கும் அஃதே துணை   

பொருள்:

             அறம் செய்வதற்கே அன்பு துணையாக உள்ளது என்று அறியாதவரே கூறுவர். தீமையை ஒழிப்பதற்கும் அதுவே துணையாக இருக்கிறது.

 

மேலும் படிக்க: 

பிறர் துன்பத்தைக் கண்டபோது ஒருவன் கண்களிருந்து…|தினம் ஒரு குறள்:

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp

Also Read

Scroll to Top