விஜய் – விஜய்சேதுபதி மோதல்! வெளியானது புதிய வீடியோ.

தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடித்து பொங்கலுக்கு வெளியான படம் “மாஸ்டர்”. வீழ்ச்சியடைந்த திரையரங்குகளின் வாழ்வினை புதுப்பித்த படம் “மாஸ்டர்” என்றே கூறலாம். மிகப்பெரிய ஊரடங்கு காலத்திற்கு பின் மக்கள் திரையரங்கை நோக்கி படையெடுத்து வந்து ரசித்து சென்ற படம். கைதி படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கிய 3-வது படம் இதுவாகும். படம் வெளியானதிலிருந்தே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுவந்தது. மேலும், படம் 250 கோடி வரை வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது.  மாஸ்டர் படம் வெளியாகி இன்றுடன் 50 … Continue reading விஜய் – விஜய்சேதுபதி மோதல்! வெளியானது புதிய வீடியோ.