நஷ்டத்தில் போக்குவத்துறை|பின்னர் ஏன் பெண்களுக்கு இலவசம்?

பெண்களுக்கு-இலவசம்

நஷ்டத்தில்  போக்குவத்துறை|பின்னர் ஏன் பெண்களுக்கு இலவசம்?

சாதாரண கட்டண பஸ்கள் அதிகரிப்பு: இலவச பயணத்துக்கு பெண்கள் வரவேற்பு |  Dinamalar Tamil News

1985 ஆம் ஆண்டிற்கு பின் தமிழகத்தில் இயங்கி வந்த “போக்குவரத்து கழகம்” நஷ்டத்தை சந்தித்து வந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.சுமார்,35 ஆண்டுகளாக பெரும் நஷ்டமாம்.தற்போது 25லட்சம் கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்து வருகிறதாம்.ஏன் இத்தகைய நஷ்டம்? போக்குவரத்து கழகத்திற்கு போதிய வருவாய் இல்லையா? நிர்வாகம் சரியில்லையா?காரணம் என்ன?

சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் பேருந்துகளில் முதற்கட்டமாக 50 ஜிபிஎஸ்  வசதி அறிமுகம்..! | ஜனநேசன்

19,490 மாநகரப்பேருந்துகளும், 2,254 நகரப்பேருந்துகளும் தமிழகத்தில் இயங்கி வருகின்றன. மாநகர  மற்றும் நகரப்பேருந்துகளில் பயணிகளிடம் அளவிற்கு அதிகமாகவே கட்டணங்களை வசூலளித்து வருகிறது,போக்குவரத்து கழகங்கள்.இருப்பிலும் நஷ்டம் என்று கழகங்கள் கூறுவதும் உண்மையே..!

மது அருந்தி ஓட்டுவதைத் தடுக்க வேண்டும்! அரசு போக்குவரத்து கழகத்திற்கு  உயர்நீதிமன்றம் உத்தரவு! - TopTamilNews

போக்குவரத்துறையில்,ஓட்டுநர் முதல் காவலாளி வரை பணியமர்த்த(போஸ்டிங்) பல லட்சம் ரூபாய் லஞ்சமாக கொடுக்க வேண்டும்.லஞ்சம் கொடுத்து வரும் ஊழியர்கள் எப்படி நேர்மையாக இருப்பார்கள்? பல பணியாளர்கள் சரிவர வேலைக்கு வருவதில்லை.நேர்மையாக பணியாற்ற வேண்டும் என்கின்ற எண்ணம் தோன்றுவதில்லை.உயர் அதிகாரிகள், வருவாயில் கை…வைக்கின்றார்கள்.தேவையில்லாத அளவிற்கு அதிகமான ஊழியர்கள்.அதிக சம்பளம்.  போன்றவைகள் “போக்குவரத்து கழகங்களில்” மிக பெரிய ஓட்டையாக இருக்கிறது.இத்தகைய, ஓட்டைகளை அடைத்தாலே போதும்,போக்குவரத்துறை நஷ்டத்தில் இயங்காது.

போக்குவரத்து தொழிலாளர்களை வஞ்சிக்கும் அரசு ! | வினவு

மேலும்,பெண்கள் சாதாரண கட்டணத்தில் இயங்கக்கூடிய  நகரப்பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என்கின்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்ததற்கு பலரும் தங்களில் எதிர் கருத்தினை தெரிவித்துள்ளனர்.

நகர டவுன் பஸ்களில் பெண்கள் இலவச பயணம் - Dinakaran

போக்குவரத்து கழகங்கள் ஏற்கனவே நஷ்டத்தில் இயங்கிக்கொண்டு இருக்கும் போது, இது மேலும் சுமைகளை அதிகரிக்கும்.அதே போல்,தனியார் பேருந்துகளில் பெண்களின் வருகை பெருமளவில் குறையும் என்பதால் தனியார் பேருந்துகள் நஷ்டமடைய வாய்ப்புகள் உள்ளதாகவும் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

ஈரோட்டில் நாளை முதல் தனியார் பேருந்துகள் இயக்கம்- Dinamani

பெண்களுக்கு இலவசம் என்பதற்கு பதிலாக,பேருந்து கட்டணத்தை குறைக்கலாம்.சென்னை,மதுரை,கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் நகரப்பேருந்துகளின் டிக்கெட்டின் விலை மிக அதிகமாக உள்ளது. ஒரு ஸ்டேஜ், இரண்டு ஸ்டேஜ் கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்து காணப்படுகிறது.அதே போல், எல்.எஸ்.எஸ்( LSS) பேருந்துகள் எல்லாம் இடத்திலும் நின்றே செல்கிறது.அதற்கு ஏன் அதிகப்படியான கட்டணம் தரவேண்டும்? என்று மக்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றார்கள்.பல பேருந்துகள் பராமரிப்பின்றி காணப்படுகிறது.இதனை எல்லாம் சரி செய்ய வேண்டும் என்பதே பிரதான கோரிக்கையாக இருக்கிறது.

Album - பேசும் படங்கள்... (06.12.2020) | Today Photo Story (06.12.2020)

 

மேலும் படிக்க: 

என்னது காத்து மூலமா கொரோனா பரவுதா!|சிடிசி அதிர்ச்சி தகவல்:

எந்த சுயேட்சைக்கும் நடக்காதது மயில்சாமிக்கு நடந்துள்ளது.!

Follow us on :

Share

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on telegram
Share on email

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top