நிவர் புயல் காரணமாக தமிழகம் முழுவதும் நாளை அரசு விடுமுறை.

நிவர் புயல் சென்னையில் இருந்து 730கிலோ மீட்டரில் தொடர்ந்து ஒரே இடத்தில் மையம்கொண்டுள்ளது.இதனால் நாளை இரவில் கரையை கடக்க கூடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.இதனால் சென்னை உள்பட பல மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்பதால் தமிழகம் முழுவதும் நாளை அரசு விடுமுறை என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். மேலும், அத்தியாவசிய பணியில் இருப்பவர்கள் மட்டும் நாளை பணிபுரிவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on telegram
Share on email

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top