Main Menu

What’s New?

Connect With Us

அரசின் உதவிகளை வீட்டிலிருந்தபடியே பெற எண்:1100|அறிவித்தார் ஆளுநர்!

tn-govt-emergency-toll-free-1100
Read Carefully
SHARES

 அரசின்  உதவிகளை வீட்டிலிருந்தபடியே பெற எண்:1100|அறிவித்தார் ஆளுநர்! 

tn-governor-purohit

தமிழக சட்டப்பேரவையின் 10வது கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இதை பல முக்கிய அறிவிப்பை வெளியிட்டார் பன்வாரிலால் புரோகித். தமிழகம் மிக சிறப்பாக செயல்படுவதாக பாராட்டிய தமிழக ஆளுநர், தமிழ்நாடு அரசின் அனைத்து உதவிகளையும் வீட்டிலிருந்தபடியே பெற 1100 என்ற இலவச எண்ணை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அறிவித்துள்ளார்.

stalin22-1612245566.j

ஆளுநர் பன்வாரிலால் புரோகித், தனது உரையை தொடங்கும் முன்னரே, திமுக உறுப்பினர்கள் ஆளுநருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர், திமுக உறுப்பினர்கள் எம்எல்ஏக்கள் உரையைப் புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.

 1100.

அதன் பின்னர், தனது உரையை தொடங்கிய ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது தமிழ்நாடு அரசின் அனைத்து உதவிகளையும் வீட்டிலிருந்தபடியே பெற 1100 என்ற இலவச எண்ணையும் ஆளுநர் அறிவித்தார்.

202101060431432267_Now-call-1100-to-access-integrated-public-grievance-CM_SECVPF.

1100 முதல்வரின் உதவி மைய எண்ணை அழைத்து, அரசின் சேவையை விரைவில் பெறலாம் என்றும் ஆளுநர் கூறினார். மேலும், தற்போதுள்ள அனைத்து குறைதீர்க்கும் அமைப்புகளும் முதல்வரின் உதவி மையம் மூலம் ஒருங்கிணைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். முதலமைச்சரின் உதவி மையம் மூலம் ஒருங்கிணைக்கப்பட்ட குறைதீர்ப்பு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் குறிப்பிட்டார். 

மேலும் படிக்க: 1.) ஆளுநர் உரையுடன் தொடங்கிய சட்டப்பேரவை கூட்டத்தொடர் : திமுக வெளிநடப்பு.

2.) 2021-22 மத்திய பட்ஜெட் | 72 முக்கிய அறிவிப்பு!

Follow us on Facebook and Instagram:

CHENNAIYIL FACEBOOK

CHENNAIYIL INSTAGRAM

TWITTER CHENNAIYIL

SHARES

Recent Posts

Notice: Undefined property: stdClass::$items in /var/www/site/public/wp-content/plugins/video-gallery-playlist/public/partials/wpgpyt-query.php on line 48

Notice: Trying to get property of non-object in /var/www/site/public/wp-content/plugins/video-gallery-playlist/public/partials/wpgpyt-query.php on line 48

Advertisement Advertisement

Newsletter

Recieve daily updates from the near-future.

By signing up, you agree to our Privacy Policy

Top