Warning: Error while sending QUERY packet. PID=6070 in /var/www/site/public/wp-includes/wp-db.php on line 2024

Warning: Error while sending QUERY packet. PID=6070 in /var/www/site/public/wp-includes/wp-db.php on line 2024
ஆபத்தே; நடவடிக்கை வேண்டும்|அதிகாரிகளின் கவனத்திற்கு!

Main Menu

What’s New?

Connect With Us

இதுவும் ஆபத்தே நடவடிக்கை வேண்டும்|அதிகாரிகளின் கவனத்திற்கு!

admk kodi
Read Carefully

SHARES

 

Subhasri-road-accident

கட் டவுட்,பேனர்களை நீதிமன்றம் தடை செய்துள்ளது. கட் டவுட்,பேனர்களை குறிப்பாக,அரசியல் கட்சியினர் ரோட்டில் செல்லும் வாகனங்களுக்கு இடையூரை ஏற்படுத்தும் விதத்திலும்,பாதசாரிகளுக்கு இடையூரை ஏற்படுத்தும் விதத்திலும் கட் டவுட்,பேனர்களை வைத்து வந்துள்ளனர்.இதனால்,சில உயிர் பலிகளும் ஆனது.சென்ற ஆண்டு சுபஸ்ரீ என்ற இளம் ஐ.டி.ஊழியர்,பள்ளிக்கரணை அருகே இருசக்கர வாகனத்தில் வந்துக்கொண்டு இருக்கும் போது அதிமுக வைத்திருந்த பேனர் அவரின் மீது விழுந்தது.இதில்,நிலைத்தடுமாறி கீழே விழுந்ததில் சம்பவ இடத்துலேயே பலியானார்.

admk kodi

இந்த சம்பவத்தால்,நீதி மன்றம் கட் டவுட்,பேனர்களுக்கு தடை விதித்தது.இருந்த போதிலும்,இன்றும் பல இடங்களில் கட் டவுட்,பேனர்களை அரசியல்,சினிமா காரர்கள் வைக்கின்றனர்.மேலும் கட் டவுட்,பேனர்களை வைக்காது கட்சியின் கொடிகளை வைக்கிறார்கள் இதுவும் ஆபத்தானதே.இதுவும் ரோட்டில் விழுந்து விபத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.ஆதலால்,அதிகாரிகள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

aiadmk kodi

Top