தமிழன் பிரசன்னாவின் மனைவி தூக்கிட்டுத் தற்கொலை|காரணம் இது தான்

தமிழன் பிரசன்னாவின் மனைவி தூக்கிட்டுத் தற்கொலை|காரணம் இது தான்

திமுக தமிழன் பிரசன்னா மனைவி தற்கொலை! - தினசரி தமிழ்

குடும்பப் பிரச்சினை காரணமாக திமுக பிரமுகர் தமிழன் பிரசன்னாவின் மனைவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இன்று அவரது  பிறந்த நாளில்  இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார். அவரது தற்கொலை குறித்து, கொடுங்கையூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

எங்களை ஒருபோதும் முடக்கிவிட முடியாது" - தமிழன் பிரசன்னா! | nakkheeran

வழக்கறிஞராகவும், திமுகவின் மாநில செய்தித் தொடர்பு இணைச் செயலாளராகவும் பதவி வகித்து வருபவர் தமிழன் பிரச்சன்னா (41). சென்னை, எருக்கஞ்சேரி இந்திரா நகர் மேற்குப் பகுதியில் வசிக்கிறார். இவரது மனைவி நதியா (35). இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். மனைவியின் வீட்டில் மாமனாருடன் தமிழன் பிரசன்னா வசித்து வருகிறார்.

இந்நிலையில், இன்று வீட்டின்  தனி அறையில்  இருந்த நதியா,  நீண்ட நேரமாகியும் கதவுகள் திறக்கப்படாமல் இருந்தன. இதனால் சந்தேகமடைந்த பிரசன்னா, காலை 10 மணி அளவில் அறையை உடைத்து உள்ளே பார்த்துள்ளார். மின்விசிறியில் தூக்கிட்ட நிலையில் நதியா இருந்துள்ளார்.

திமுக பிரமுகர் தமிழன் பிரசன்னா மனைவி தூக்கிட்டுத் தற்கொலை: பிறந்த நாளில்  சோகம் | DMK leader Tamilan Prasanna's wife commits suicide by hanging:  Tragic birthday - hindutamil.in

உடனடியாக சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். நதியாவின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனை மார்ச்சுவரிக்கு அனுப்பப்பட்டது.

பர்த்டே கொண்டாட சண்டை; கோபத்தில் நதியா விபரீதம் - தமிழன் பிரசன்னா மனைவி  தற்கொலையில் திடுக்கிடும் தகவல்கள்/DMK Spokeperson tamilan prasanna wife  suicide police ...

மகளின் தற்கொலை குறித்து தந்தை ரவி, கொடுங்கையூர் போலீஸாரிடம் புகார் அளித்தார். அதனடிப்படையில் சிஆர்பிசி 174-ன் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸார், கணவர் தமிழன் பிரசன்னாவிடம் விசாரணை நடத்தினர்.

தமிழன் பிரச்சன்னாவின் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை - பிறந்தநாளில் சோகம் |  DMK Worker Tamilan Prasanna's wife Nathiya committed suicide - Tamil  Oneindia

விசாரணையில், ‘மனைவி நதியாவிற்கு இன்று பிறந்த நாள். தனது பிறந்த நாளை பிரம்மாண்டமான முறையில் கொண்டாடி முகநூலில் பதிவிட வேண்டுமெனக் கேட்டார். கொரோனா  காலம் என்பதால் அடுத்த ஆண்டு சிறப்பாகக் கொண்டாடலாம் எனத் தெரிவித்தேன். இதனால் கோபமடைந்த நதியா என்னிடம் சண்டை போட்டுக்கொண்டு நேற்றிரவு முதல் மன விரக்தியில் இருந்தார். காலையில் எழுந்து பார்த்தபோது அவரது அறையில் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது’ எனத் தெரிவித்துள்ளார்.

tamilan prasanna wife: 'கொண்டாட்டம் வேண்டாம் என்றேன்... இப்படி  ஆகிவிட்டது'... இதுதான் காரணமா? - dmk press joint secretary tamilan prasanna  wife sui | Samayam Tamil

நதியாவின் மரணத்துக்கான காரணம் குறித்து தந்தை உள்ளிட்ட மற்ற உறவினர்களிடமும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். தனது பிறந்த நாளிலேயே நதியா தற்கொலை செய்துகொண்டது அவரது உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க: 

மேலும் பல தளர்வுகளை அறிவித்தது தமிழக அரசு!

Share

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on telegram
Share on email

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top