இந்தியன்-2 படப்பிடிப்பு தாமதத்திற்கு காரணமா இதுதானா ? காஜல் அகர்வால் விளக்கம். 

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் கடந்த 1996-ல் வெளியான படம் இந்தியன். இப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. கமல்ஹாசன் ஜோடியாக மனிஷா கொய்ராலா நடித்திருந்தார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். இதன் பாடல்களும் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. லைக்கா நிறுவனம் தயாரிப்பில் இதன், இரண்டாம் பாகம் எடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி,  2019 ஆம் ஆண்டு இதன் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது.   இப்படத்தில், நடிகர் சித்தார்த், விவேக், நெடுமுனி வேணு ஆகியோர் நடித்திருக்கின்றனர். நடிகைகள், பிரியா பவனி ஷங்கர், ரகுல் ப்ரீத் … Continue reading இந்தியன்-2 படப்பிடிப்பு தாமதத்திற்கு காரணமா இதுதானா ? காஜல் அகர்வால் விளக்கம்.