அன்பில்லாதவர் எப்பொருளையும் தமக்கே…|தினம் ஒரு குறள்:

அன்பில்லாதவர் எப்பொருளையும் தமக்கே…|தினம் ஒரு குறள்:

தினம் ஒரு குறள்:

                                       திருவள்ளுவரால் இயற்றப்பட்ட திருக்குறள்,மக்களுக்கு பல நல்ல கருத்துக்களை எடுத்துரைத்தது.அதன் வரலாறுகளையும்,1330 திருக்குறள்களையும் தினமும் காண்போம்…  

திருக்குறள் எனக் குறிப்பிடப்படுவது, புகழ்பெற்ற தமிழ் மொழி இலக்கியமாகும். உலகப்பொதுமறை, பொய்யாமொழி, வாயுறைவாழ்த்து, முப்பால், உத்தரவேதம், தெய்வநூல் எனப் பல பெயர்களாலும் திருக்குறள் அழைக்கப்படுகிறது.

thirukural

*அறத்துப்பால்:

➜இல்லறவியல்:

8.) அம்புடைமை:

72.) அன்பிலாா் எல்லாந் தமக்குாியா் அன்புடையாா்

        என்பும் உாியா் பிறா்க்கு   

பொருள்:

                  அன்பில்லாதவர் எப்பொருளையும் தமக்கே சொந்தம் என நினைப்பர்.அன்புடையவர் தம் பொருள் மட்டுமன்றி,தமது உடலையும்,எலும்பையும் பிறருக்கு உரிமையாக்குவர்.

மேலும் படிக்க: 

பிறர் துன்பத்தைக் கண்டபோது ஒருவன் கண்களிருந்து…|தினம் ஒரு குறள்:

Follow us on :

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp

Also Read

Scroll to Top