மேலும் பல தளர்வுகளை அறிவித்தது தமிழக அரசு!

mk stalin

மேலும் பல தளர்வுகளை அறிவித்தது தமிழக அரசு!

முழு ஊரடங்கை மக்கள் முறையாக பின்பற்ற வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் உரை-  Dinamani

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பலனாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வருவதால் ஜூன் 14 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் சில தளர்வுகள் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளன. எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் அளித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

சென்னையில் இன்று முதல் கூடுதலாக 90 மின்சார ரயில்கள் இயக்கம்... தெற்கு  ரயில்வே அறிவிப்பு..! | An additional 90 electric trains will run in Chennai  from today - Tamil Oneindia

நேற்று முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், மின்சார ரயில் சேவை அதிகரிக்கப்பட்டுள்ளது. சென்னை தாம்பரம் முதல் பீச் ஸ்டேஷன் இடையே நாளொன்றுக்கு 88 முறையும், செங்கல்பட்டில் இருந்து சென்னை பீச் ஸ்டேஷன் வரை 34 முறையும் மின்சார ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே சார்பில் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க: 

கொரோனாவை முழுமையாக கட்டுப்படுத்துவது யார் கையில்?

Share

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on telegram
Share on email

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top