SHARES
தினம் ஒரு குறள்:
திருவள்ளுவரால் இயற்றப்பட்ட திருக்குறள்,மக்களுக்கு பல நல்ல கருத்துக்களை எடுத்துரைத்தது.அதன் வரலாறுகளையும்,1330 திருக்குறள்களையும் தினமும் காண்போம்…
முப்பால்களாகிய இவை ஒவ்வொன்றும் “இயல்” என்னும் பகுதிகளாக மேலும் பகுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு இயலும் சில குறிப்பிட்ட எண்ணிக்கையான அதிகாரங்களைக் கொண்டதாக விளங்குகின்றது.
*அறத்துப்பால்:
➜பாயிரம்:
3.) நித்தார் பெருமை:
28.) நிறைமொழி மாந்தா் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்
பொருள்:
பயனுள்ள சொற்களைக் கூறும் துறவிகளின் பெருமையை, அவர்கள் கூறும் சொற்களே அறிவிக்கும்.
SHARES