இவ்வுலகில் இன்பமாக வாழ்பவனின்…|தினம் ஒரு குறள்:

இவ்வுலகில் இன்பமாக வாழ்பவனின்…|தினம் ஒரு குறள்:

தினம் ஒரு குறள்:

திருவள்ளுவரால் இயற்றப்பட்ட திருக்குறள்,மக்களுக்கு பல நல்ல கருத்துக்களை எடுத்துரைத்தது.அதன் வரலாறுகளையும்,1330 திருக்குறள்களையும் தினமும் காண்போம்…  

✷ இஃது அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல். மாந்தர்கள், தம் அகவாழ்விலும் சுமுகமாக கூடி வாழவும், புற வாழ்விலும் இன்பமுடனும், இசைவுடனும், நலமுடனும் வாழவும் தேவையான அடிப்படைப் பண்புகளை விளக்குகிறது.

thiruvalluvar

*அறத்துப்பால்:

➜இல்லறவியல்:

8.) அம்புடைமை:

75.)  அன்புற்று அமா்ந்த வழக்கென்ப வையகத்து 

         இன்புற்றாா் எய்துஞ் சிறப்பு  

 

பொருள்:

               இவ்வுலகில் இன்பமாக வாழ்பவனின் சிறப்புக்குக் காரணம், அவர் அன்புடையவராக வாழ்ந்ததின் பயன் தான்.

 

மேலும் படிக்க: 

அன்பில்லாதவர் எப்பொருளையும் தமக்கே…|தினம் ஒரு குறள்:

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp

Also Read

Scroll to Top