தம் மகனைக் கற்றவர் சபையில் முதன்மை அடையுமாறு….|தினம் ஒரு குறள்:

thirukkural 3

 தம் மகனைக் கற்றவர் சபையில் முதன்மை அடையுமாறு….|தினம் ஒரு குறள்:

தினம் ஒரு குறள்:

                                       திருவள்ளுவரால் இயற்றப்பட்ட திருக்குறள்,மக்களுக்கு பல நல்ல கருத்துக்களை எடுத்துரைத்தது.அதன் வரலாறுகளையும்,1330 திருக்குறள்களையும் தினமும் காண்போம்…  

திருக்குறளில் இடம் பெற்ற இரண்டு மரங்கள்- பனை, மூங்கில். திருக்குறளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட (1705) ஓரெழுத்து-னி. திருக்குறளில், ஒரு சொல், அதிக அளவில், அதே குறளில் வருவது “பற்று” – ஆறு முறை.

 valluvar pics

*அறத்துப்பால்:

➜இல்லறவியல்:

7.) மக்கட்பேறு:

67.) தந்தை மகற்குஆற்றும் நன்றி அவையத்து 

        முந்தி யிருப்பச் செயல் 

பொருள்:

 தம் மகனைக் கற்றவர் சபையில் முதன்மை அடையுமாறு செய்தலே, தந்தை அவனுக்குச் செய்யும் நன்மையாகும்.

 

மேலும் படிக்க: 

தம் குழந்தைகளின் கையால் அளையப்பட்ட…|தினம் ஒரு குறள்:

Follow us on :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp

Also Read

Scroll to Top