கற்புடைய மனைவியைப் பெறாதவர்…|தினம் ஒரு குறள்:
தினம் ஒரு குறள்:
திருவள்ளுவரால் இயற்றப்பட்ட திருக்குறள்,மக்களுக்கு பல நல்ல கருத்துக்களை எடுத்துரைத்தது.அதன் வரலாறுகளையும்,1330 திருக்குறள்களையும் தினமும் காண்போம்…
வெவ்வேறு சாரார் இந்த விபரிப்புக்களுள் ஒருசிலவற்றை மாத்திரம் எடுத்து, அவை இன்ன இன்ன கடவுள்களுடன், அல்லது போதனையாளனுடன் ஒன்றுவதால், திருக்குறள் இன்ன சமயம் சார்ந்தது என்ற கருத்தினை முன்வைத்து, திருக்குறளானது ஜைனம், சைவம், வைணவம், வைதீகம் எனச் சகல சமயங்களுடனும் இணைக்கப்பட்டு வருகிறது.
*அறத்துப்பால்:
➜இல்லறவியல்:
6.) வாழ்க்கைத் துணைநலம்:
59.) புகழ்புாிந்த இல்லோா்க்கு இல்லை இகழ்வாா்முன்
ஏறுபோல் பீடு நடை
பொருள்:
கற்புடைய மனைவியைப் பெறாதவர், தம்மை இகழ்ந்து பேசும் பகைவர் முன்னால் தலை நிமிர்ந்து நடக்க முடியாது.
மேலும் படிக்க:
Follow us on :