மனைவியின் நற்குண செய்கைகளே இல்வாழ்க்கைக்கு…|தினம் ஒரு குறள்:

மனைவியின் நற்குண செய்கைகளே இல்வாழ்க்கைக்கு…|தினம் ஒரு குறள்:

Indian-Arts-Museum-Yellow-Thiruvalluvar

தினம் ஒரு குறள்:

திருவள்ளுவரால் இயற்றப்பட்ட திருக்குறள்,மக்களுக்கு பல நல்ல கருத்துக்களை எடுத்துரைத்தது.அதன் வரலாறுகளையும்,1330 திருக்குறள்களையும் தினமும் காண்போம்…

ஆதிபகவன், வாலறிவன்,இறைவன் என்பவைகளின் பொருள்களைச் சரியாக அறிய, தமிழ் எழுத்து மொழியின் தொல்காப்பியன் குறிப்பிட்ட‘மொழிப் பொருட் காரணம்‘ அறிந்திருக்கப்படவேண்டும் என்ற வாதமும் அச்சாராரரால் முன்வைக்கப்பட்டுள்ளது.

*அறத்துப்பால்:

➜இல்லறவியல்:

6.) வாழ்க்கைத் துணைநலம்:

60.) மங்கலம் என்ப மனைமாட்சி மற்றுஅதன் 

        நன்கலம் நன்மக்கட் பேறு  

பொருள்:

   மனைவியின் நற்குண செய்கைகளே இல்வாழ்க்கைக்கு சிறப்பாகும். நல்ல மக்களைப் பெறுதல் அச்சிறப்புக்கு மேலும் அழகு சேர்க்கும்.

 

மேலும் படிக்க: 

மகளிரைக் காவல் வைத்துக் காத்தலால் பயனில்லை…|தினம் ஒரு குறள்:

 

Follow us on :

Share

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on telegram
Share on email

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top