மனைவியிடத்தில் கற்பு என்னும் மன உறுதி…|தினம் ஒரு குறள்:
தினம் ஒரு குறள்:
திருவள்ளுவரால் இயற்றப்பட்ட திருக்குறள்,மக்களுக்கு பல நல்ல கருத்துக்களை எடுத்துரைத்தது.அதன் வரலாறுகளையும்,1330 திருக்குறள்களையும் தினமும் காண்போம்…
உலகிலேயே அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள நூல்களில் மூன்றாம் இடத்தைத் திருக்குறள் வகிக்கிறது. இதுவரை 107 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
*அறத்துப்பால்:
➜இல்லறவியல்:
6.) வாழ்க்கைத் துணைநலம்:
54.) பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மையுண் டாகப் பெறின்
பொருள்:
மனைவியிடத்தில் கற்பு என்னும் மன உறுதி இருக்கப்பெற்றால், அவளை விட மேலான சொத்து வேறு இல்லை.
மேலும் படிக்க:
Follow us on Facebook and Instagram: