தினம் ஒரு குறள்|வணங்காத தலையானது,கேளாத செவி,பாராத கண் போலப் பயனற்றதாகும்.

thiruvalluvar

 thiruvalluvar

தினம் ஒரு குறள்:

திருவள்ளுவரால் இயற்றப்பட்ட திருக்குறள்,மக்களுக்கு பல நல்ல கருத்துக்களை எடுத்துரைத்தது.அதன் வரலாறுகளையும்,1330 திருக்குறள்களையும் தினமும் காண்போம்…

இயற்றப்பட்ட காலம், இன்னும் சரியாக வரையறுக்கப்படவில்லை. இந்நூல், ஏறக்குறைய 2000 ஆண்டுகள் பழமையானது என்று கணிக்கப்படுகிறது.

*அறத்துப்பால்:

பாயிரம்:

1.)கடவுள் வாழ்த்து:

கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான் 

தாளை வணங்காத் தலை 

பொருள்:

எட்டுக் குணங்களையுடைய கடவுளின் திருவடிகளை வணங்காத தலையானது,கேளாத செவி,பாராத கண் போலப் பயனற்றதாகும்.

Share

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on telegram
Share on email

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top