அன்றும் இன்றும் பச்சோந்தி கருப்பையா!

அன்றும் இன்றும் பச்சோந்தி கருப்பையா! கட்சி தொடங்கி குறுகிய காலத்தில், மிக பெரிய அசுர வளர்ச்சி பெற்று, வருகின்ற சட்ட மன்ற தேர்தலில் தவிர்க்க முடியாத கட்சியாக ‘மக்கள் நீதி மய்யம்’ இருக்கிறது. இத்தேர்தலில் மூன்றாவது அணியாக உருவெடுக்க வாய்ப்பு உள்ளது. கணிசமான ஓட்டு வங்கியும் பெரும். தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் தற்போது மக்கள் நீதி மய்யத்தின் மீதே உள்ளது. மக்கள் நீதி மய்யத்தின் முதல் பொதுக் குழு கூட்டம் மற்றும் பயிற்சிப் பட்டறை 11.02.2021 … Continue reading அன்றும் இன்றும் பச்சோந்தி கருப்பையா!