தன் மகனைப் அறிவொழுக்கங்களில் சிறந்தவன்…|தினம் ஒரு குறள்:

thirukural

தன் மகனைப் அறிவொழுக்கங்களில் சிறந்தவன்…|தினம் ஒரு குறள்:

தினம் ஒரு குறள்:

                                       திருவள்ளுவரால் இயற்றப்பட்ட திருக்குறள்,மக்களுக்கு பல நல்ல கருத்துக்களை எடுத்துரைத்தது.அதன் வரலாறுகளையும்,1330 திருக்குறள்களையும் தினமும் காண்போம்…  

திருக்குறளுக்கு முதன் முதலில் உரை எழுதியவர்-மணக்குடவர். திருக்குறளை முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர்- ஜி.யு.போப். திருக்குறள் உரையாசிரியர்களுள் 10-வது உரையாசிரியர்-பரிமேலழகர்.

valluvar new

*அறத்துப்பால்:

➜இல்லறவியல்:

7.) மக்கட்பேறு:

 

69.) ஈன்ற பொழுதிற் பொிதுவக்கும் தன்மகனைச் 

        சான்றோன் எனக் கேட்ட தாய் 

 

பொருள்:

தன் மகனைப் அறிவொழுக்கங்களில் சிறந்தவன் என்று பிறர் சொல்லக் கேட்ட தாய் அவனைப் பெற்றபொழுது அடைந்ததை விட மிக்க மகிழ்ச்சி அடைவாள்  

 

மேலும் படிக்க: 

குழந்தைகள் தம் உடம்பைத் தொடுதல் பெற்றோர்களின்…|தினம் ஒரு குறள்:

Follow us on :

Share

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on telegram
Share on email

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top