அம்பு பிறரிடத்து ஆர்வத்தைக் கொடுக்கும்…|தினம் ஒரு குறள்:

அம்பு பிறரிடத்து ஆர்வத்தைக் கொடுக்கும்…|தினம் ஒரு குறள்:

தினம் ஒரு குறள்:

                                       திருவள்ளுவரால் இயற்றப்பட்ட திருக்குறள்,மக்களுக்கு பல நல்ல கருத்துக்களை எடுத்துரைத்தது.அதன் வரலாறுகளையும்,1330 திருக்குறள்களையும் தினமும் காண்போம்…  

திருக்குறள், சங்க இலக்கிய வகைப்பாட்டில், பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கிறது.

Tiruvalluvar

*அறத்துப்பால்:

➜இல்லறவியல்:

8.) அம்புடைமை:

74.)  அம்புஈனும் ஆா்வம் உடைமை அதுஈனும்

          நண்பென்னும் நாடாச் சிறப்பு 

 

பொருள்:

               அம்பு பிறரிடத்து ஆர்வத்தைக் கொடுக்கும். அந்த ஆர்வமே நட்பு என்னும் அளவற்றச் சிறப்பைக் கொடுக்கும்.

 

மேலும் படிக்க: 

உயிரும்,உடம்பும் சேர்ந்த வாழ்வு,அன்போடு..|தினம் ஒரு குறள்:

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp

Also Read

Scroll to Top