விஜய்சேதுபதி- ன் மாஸ்டர் பிளான் : கத்ரீனா கைஃப்வுடன் இணையும் VJS
பாலிவுட்டில் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் உருவான "அந்தாதுன்" படம் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியானது. ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே உள்ளிட்டோர் நடித்த இப்படம் 3 தேசிய விருதுகளை வென்றது. பின்னர், அதன் பிறமொழி உரிமைகளை