டும்…டும்…டும்…வேண்டாம் என்கிறாராம்,நயன்.
மலையாள சினிமாவில் சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடித்த நயன்தாரா,2005ல் ஹரி இயக்கத்தில் "ஐயா" திரைப்பட மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.ஐயா படம் வெற்றி பெற்றாலும் நயன்தாரா பிரபலமாக வில்லை.அதே ஆண்டில் சூப்பர் ஸ்டார்