பாஜகவில் நானா?|நடிகர் சந்தானம் விளக்கம்!
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்க நெருங்க,கட்சிகளுக்குள் சூடு பிடிக்க தொடங்கி விட்டது.இந்நிலையில்,இயக்குனர் கண்ணன் இயக்கத்தில்,நடிகர் சந்தானம் நடித்துள்ள படம் "பிஸ்தோத்" இப்படம் தீபாவளிக்கு திரைக்கு வந்துள்ளது.இதையொட்டி சந்தானம் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது,நீங்கள் பாஜகவில்