Health, News, Quarantine

மீண்டும் ஊரடங்கு அமலுக்கு வருமா? சுகாதார செயலாளர் விளக்கம்.

கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டன.கடந்த மாதம் முதல் ஊரடங்கு படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாக அடுத்த மாதத்திலும் இன்னும் பல தளர்வுகள் அறிவிக்க மக்கள்