blog, Entertainment, News, post

போகுதே…போகுதே…./மறைந்த காந்த குரல்!

74 வயதாகும் பின்னணி பாடகரும்,நடிகருமான எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் இன்று பிற்பகல் 1 மணி அளவில் காலமானார்.ஆந்திர மாநிலம் நெல்லூரில்,1946ம் ஆண்டு ஜூன் 4ல் பிறந்தார்.இவரின் தந்தையின் பெயர் எஸ்.பி.சம்பமூர்த்தி மற்றும் தாயின் பெயர் சகுந்தலம்மா