தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தேர்தல் (TFPC) முடிவுகள் : முரளி அணி பெரும் வெற்றி!
தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல் முடிவுகள் : முரளி அணி பெரும் வெற்றி! தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தேர்தல் (TFPC) நேற்று முன்தினம் நடைபெற்றது. இதன் முடிவுகள் அன்றே வெளியிடப்பட்டன. தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ராமசாமி