AKSHARA HASAN நடிக்கும் அடுத்த படத்தின் ட்ரைலர் : கமல்ஹாசன் வெளியீடு
AKSHARA HASAN நடிக்கும் “அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு” படத்தின் டிரெய்லரை வெளியிட்டார் உலகநாயகன் கமல்ஹாசன். தற்போதைய நிலையில் தமிழ் சினிமாவில் மிகவும் ஆசிர்வதிக்கப்பட்ட படக்குழு அக்ஷரா ஹாசன் நடிக்கும் “அச்சம், மடம்,