நிவர் புயல் காரணமாக தமிழகம் முழுவதும் நாளை அரசு விடுமுறை.
நிவர் புயல் சென்னையில் இருந்து 730கிலோ மீட்டரில் தொடர்ந்து ஒரே இடத்தில் மையம்கொண்டுள்ளது.இதனால் நாளை இரவில் கரையை கடக்க கூடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.இதனால் சென்னை உள்பட பல மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்பதால் தமிழகம்