கும்சக் ப்ரைவேட் லிமிடெட் – பொழுதுபோக்கு, கல்வி, கார்ப்பரேட் உலகின் தேவைகளுக்கு கூடுதல் மெருகேற்ற சிறந்த தளம்.
கும்சக் ப்ரைவேட் லிமிடெட் - பொழுதுபோக்கு, கல்வி, கார்ப்பரேட் உலகின் தேவைகளுக்கு கூடுதல் மெருகேற்ற சிறந்த தளம். கண்கவர் தொடக்க விழாவின் மூலம் கும்சக் ப்ரைவேட் லிமிடெட்- தனது புதிய வீடியோ ஸ்டுடியோவை திறந்தது.