சென்னையில் கொட்டும் கன மழை|12ம் தேதி வரை மழை இருக்குமாம்!
சென்னை முழுவதும் 6 மணி நேரத்திற்கும் மேலாக கன மழை கொட்டி வருகிறது.சாலைகள் முழுவது தண்ணீரில் மிதக்கிறது.அதிகாலை முதல் தொடங்கிய மழை,மதியம் 12 மணியையும் தாண்டி தொடர்ந்து பெய்து வருகிறது. குறிப்பாக: