Cinema

ஈஸ்வரன் படம் வெளியாவதில் சிக்கல் : OTT யில் வெளியாகிறது. 

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மாஸ்டர் மற்றும் ஈஸ்வரன் படங்கள் திரையரங்கில் வெளியாவதாக இருந்தது. பின்பு, திரையரங்குகளுக்காக தமிழக அரசு அறிவித்த 100% இருக்கைகளுக்கான அனுமதியை வாப்பஸ் பெற்றது. எனவே, 50% இருக்கைகளுடன் படங்கள் வெளியீட்டிற்காக தயாராகின.