சாலைகள் குண்டும்,குழிகளும்|சென்னை மாநகராட்சி கவனத்திற்கு!
[caption id="attachment_44362" align="aligncenter" width="1280"] இடம்:அவிச்சி ஸ்கூல் சிக்னல் [/caption] சென்னை சுற்று வட்டார பகுதிகளில்,பெருமளவு சாலைகள் குண்டும்,குழியுமாக காட்சியளிக்கின்றன.குறிப்பாக சாலிகிராமம்,வடபழனி,கே.கே.நகர்,வளசரவாக்கம்,கோடம்பாக்கம்,அடையார்,திருவல்லிக்கேனி,சைதாப்பேட்டை,மடிப்பாக்கம்,நங்கநல்லூர்,வேளச்சேரி,பள்ளிக்கரணை,அம்பத்தூர்,போன்ற பகுதிகளில் சாலைகள் மோசமான நிலையில் உள்ளன.சாலைகள் திடீர் என மோசமடைவதில்லை,சரிவர சாலைகளை