Cinema

“கோப்ரா” படத்தின் டீஸர் வெளியானது : 7 வேடத்தில் மிரட்டும் விக்ரம். 

விக்ரம் நடிப்பில் உருவாகும் கோப்ரா படத்தின் டீஸர் இன்று காலை 10:30 மணியளவில் வெளியிடப்பட்டது. டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் போன்ற படங்களின் மூலம் பல பாராட்டுகளை பெற்ற அஜய் ஞானமுத்து இப்படத்தை இயக்குகிறார்.