ஷங்கரின் அடுத்த பிரம்மாண்ட படம் : யாஷ், ராம் சரண் நடிக்கவிருப்பதாக தகவல்.
ஷங்கரின் அடுத்த பிரம்மாண்ட படம். யாஷ், ராம் சரண் நடிக்கவிருப்பதாக தகவல். தமிழ் சினிமாவை உலகத்தரத்தில் கொண்டுசென்றவர்களுள் இயக்குனர் ஷங்கர் ஒருவர். அவரின் படங்களான எந்திரன், 2.0 படங்கள் உலகளவில் மிகப்பெரிய வரவேற்பை