திரையரங்குகளின் 100% சீட்களுக்கு எதிர்ப்பு | “மாஸ்டர்” வெளியாவதில் சிக்கல்.
திரையரங்குகளின் 100% சீட்களுக்கு எதிர்ப்பு | "மாஸ்டர்" வெளியாவதில் சிக்கல். தமிழக திரையரங்குகள் கடந்த அக்டோபர் 15 ஆம் தேதி 50 சதவீத இருக்கைகளுடன் திறக்கப்பட்டது. அதன்பிறகு, பெரிய படங்கள் எதுவும் வெளியாகாததால் வருமானமின்றி திரையரங்க உரிமையாளர்கள் அவதிப்பட்டனர்.