Cinema, News, post

இந்த பாராட்டு கடிதம் உனக்கில்லை,நெடுமாறன் ராஜாங்கத்திற்கு|இயக்குனர்.வசந்த்

1997ல் "நேருக்கு நேர்" திரைப்படத்தின் மூலமாக திரைத்துறையில் அறிமுகமானார்,நடிகர் சூர்யா.இப்படத்தை இயக்கியது,இயக்குனர்.வசந்த்.எஸ்.சாய்.இவர், மறைந்த இயக்குனர் சிகரம்.கே.பாலச்சந்தரின் சிஷ்சன் ஆவர்.தன் குருநாதரின் போலவே வசந்தும் பல நடிகர்கள்,இயக்குனர்களை அறிமுகம் செய்துள்ளார்.குறிப்பாக சுவலஷ்மி,சிம்ரன்,எஸ்.ஜே.சூர்யா,போன்ற பலரையும் அறிமுகப்படுத்தியுள்ளார்.மேலும்,மறைந்த பின்னணி